பொதுவான மற்றும் ரிடர்ன் மற்றும் எக்ஸ்சேன்ச் கொள்கை

 

Royal Enfield ஆன்லைன் ஸ்டோரில் ஒவ்வொரு பரிவர்த்தனையும் தடையின்றி இருப்பதை உறுதிசெய்ய முயற்சிக்கிறது. நாங்கள், எங்களது பொருட்களை டெலிவரி செய்வதில் சிறந்த கவனம் செலுத்துகிறோம் மற்றும் மிக உயர்ந்த தரத்தையும் கடைப்பிடிக்கிறோம்.

தள்ளுபடியில் வழங்கப்பட்ட பொருட்களைத் தவிர, பொருள், கிடைக்கும் அளவு ஆகியவற்றைப் பொருத்து பொருள் கிடைத்த 15 நாட்களுக்குள் ரிட்டர்ன் செய்வது என்பது Royal Enfield பிரிவில், எந்த கேள்விகளும் கேட்கப்படாமல், ரிட்டன் மற்றும் எக்ஸ்சேஞ்ஜ் கொள்கையின் படி துவக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை , தயாரிப்பு தவறாக டெலிவரி செய்யப்பட்டாலோ, ஆர்டர் உறுதிப்படுத்தியதோடு பொருந்தாமல் இருந்தாலோ அல்லது தரத்திலோ/உற்பத்தியிலோ உண்மையாகவே குறைபாடு இருந்தாலோ அதற்கு பணத்தை முழுவதுமாக ரீஃபண்ட் செய்யப்படும் அல்லது ஆர்டர் மீண்டும் நிறைவேற்றித் தரப்படும்.

store.royalenfield.com என்ற வலைத்தளத்தில் தயாரிப்புகளைப் பற்றிய விவர பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்தின் படி, தயாரிப்பு சேதமடைந்திருந்தாலோ, பாகங்கள் அல்லது உபகரணங்கள் இல்லாமல் இருந்தாலோ, குறைபாடு அல்லது மாறுபட்டு இருந்தாலோ , அத்தகைய தயாரிப்புகள் ரிட்டர்ன் செய்வதற்கான தகுதியைப் பெறுகின்றன.

பின்வருமாறு இருந்தால் மட்டுமே ரிட்டர்ன் செயலாக்கம் செய்யப்படும்:

ஆர்டர் டெலிவரி செய்யப்பட்ட நாளிலிருந்து 15 நாட்கள் வரை ரிட்டர்ன் மதிப்பாய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

ரிட்டர்ன் செய்யப்படும் தயாரிப்புகள் உபயோகப்படுத்தப்படாமல் இருக்க வேண்டும், மேலும் அவை அனுப்பப்பட்ட அனைத்து அசல் பேக்கேஜிங் மற்றும் டேக்குகளுடன் ரிட்டர்ன் செய்யப்பட வேண்டும்.

விலை அட்டைகளுக்கான முக்கிய லேபிளைச் சுற்றியுள்ள டேக் சீல் விடுபட்டிருந்தால், தயாரிப்பின் ரிட்டர்ன் ஏற்றுக்கொள்ளப்படாது.

பொருளானது உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றால், https://store.royalenfield.com/ இல் மூலம் அதை ரிட்டர்ன் செய்யக்கோரலாம். வலைத்தளத்தில் பின் வரும் புதிய அம்சம் உங்கள் விருப்பத்தை அனுமதிக்கிறது
"ஆர்டர்களை நிர்வகித்தல்" பேனலானது ரிட்டர்ன் செய்யப்படுவதன் காரணத்தை எழுதுவதற்கான விருப்பத்துடன் ரிட்டர்ன் கோரிக்கையை உருவாக்கவும் மற்றும் அதைப் பற்றிய படத்தைப் பதிவேற்றுவதும் ஆகும்.

பின்வருவனவற்றுக்கு ஏற்ப ரிட்டர்ன் ஏற்கப்படும்:

(i) டெலிவரி செய்யப்பட்ட பொருள் சேதமடைந்திருந்தால்

(ii) டெலிவரி செய்யப்பட்ட பொருள் வாங்கும் சமயத்தில் விவரித்தபடி இல்லை

(iii)டெலிவரி செய்யப்பட்ட பொருள், அளவுடன் பொருந்தவில்லை

தள்ளுபடியில் உள்ளவற்றிற்கோ அல்லது சலுகையில் அதாவது 1 வாங்கினால் 1 இலவசம், 2 வாங்கினால் 2 இலவசம், 3 வாங்கினால் 3 இலவசம் என விற்கப்படுவதற்கோ ரிட்டர்ன்கள் அல்லது எக்ஸ்சேஞ்ஜுகள் பொருந்தாது.

COD ஆர்டர்களுக்கான ரீஃபண்டு "ஸ்டோர் கிரெடிட்ஸ்" வடிவத்தில் செய்யப்படும், இது எங்களிடம் ரிட்டர்ன் செய்யப்பட்ட ஆர்டரின் மதிப்புக்கு சமமாக இருக்கும். நீங்கள்
ஸ்டோர் கிரெடிட்டுகளை https://store.royalenfield.com/ இல் எதிர்காலத்தில் வாங்கப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: ஆர்டர் மதிப்பு => கூப்பனின் முழு மதிப்பைப் பயன்படுத்துவதற்கான கூப்பன் குறியீடு மதிப்பாக இருக்க வேண்டும்

ஷிப்பிங் கட்டணங்கள் திருப்பியளிக்கப்படாது.

பார்சல் நீங்கள் அனுப்ப வேண்டியிருந்தால் , உங்கள் பகுதிக்கான அஞ்சல் குறியீட்டில் பிக்அப் வசதி இல்லாமல் இருக்கலாம். அதுபோன்ற சமயங்களில் நீங்கள் பார்சலை எங்களுக்குத் திருப்பி அனுப்பவேண்டும். பார்சலை எங்களிடம் திருப்பி அனுப்ப நீங்கள் செலுத்தும் கூடுதல் கட்டணங்களை நாங்கள் திருப்பித் தருவோம். இந்த விஷயத்திற்கான கொரியர் ரசீதைப் பகிரவும். அதிகபட்சமாக ரூ.150/-க்கு Amydus கூப்பன் குறியீட்டில் கிரெடிட் பாயின்ட்டுகளாக பணத்தைத் திரும்பப் பெறலாம்.

(i)எந்த ஒரு ரிட்டர்னுக்கும் நம்பத் தகுந்த கொரியர் சேவையைப் பயன்படுத்தவும்

(ii)கொரியர் ரசீதை ஸ்கேன் செய்து அனுப்பவும்.

(iii)தயவுசெய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள எங்கள் ஷிப்பிங் முகவரிக்கு தயாரிப்பு(களை) திருப்பி அனுப்பவும்

சம்ருத்தி வேர்ஹவுஸ் கிளஸ்டர் பில்டிங், எண். 1, S.NO.60/1/2/3/B,83/2,84,85/A&B, 86-90, 91/1/4A/4B, கிராமம் வட்கான், ஹிங்னா, நாக்பூர் 441122 - நாக்பூர் - 441122
பொருள் அசல் பேக்கிங்குடன் ரிட்டர்ன் செய்யப்படவேண்டும். ஆர்டரை எளிதாக டிராக் செய்ய நம்பகமான கொரியர் சேவைகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். போக்குவரத்தின் போது பொருளு(கள்) -க்கு ஏற்படும் எந்த இழப்பு அல்லது சேதத்திற்கும்
நாங்கள் பொறுப்பாக மாட்டோம் போக்குவரத்தில் பொருட்கள் தொலைந்தோ அல்லது சேதமடைந்து விட்டாலோ, அவை இழப்பு அல்லது சேதத்திற்கு சமமாக, தொகையை பில்லிங் அல்லது ரீஃபண்ட் அளிக்கப்படாததாக கருதலாம். ரிட்டர்ன் ஆனது
நாங்கள் வாடிக்கையாளரிடமிருந்து ரிட்டர்ன் செய்யப்பட்ட பொருள்(கள்) பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் முடிக்கப்படும்.


எக்ஸ்சேஞ்ச் கொள்கை

அனைத்து எக்ஸ்சேஞ்சுகளும் இருப்புகளின் அடிப்படையில் இருக்கும் உங்களது பொருளை வேறு ஸ்டைலில் மாற்ற விரும்பினால், அதை ஸ்டோர் கிரெடிட்டிற்காக திருப்பியளித்து
தனியாகப் புதிய பொருளை வாங்குமாறு பரிந்துரைக்கிறோம்.

மேலே குறிப்பிட்டுள்ள ரிட்டர்ன் கொள்கைகளைப் பின்பற்றவும்.

பொறுப்புத் துறப்பு: அனைத்து கொள்கைகளும் முன் அறிவிப்பின்றி மாற்றத்திற்கு உட்பட்டது. முரண்பாடுகள் ஏதேனும் இருப்பின், Royal Enfield இன் முடிவே இறுதியானதும் கட்டுப்படுவதுமாகும்.

ஆன்லைனில் வாங்கும் தயாரிப்புகளை Royal Enfield ஸ்டோர்/Royal Enfield டீலர்ஷிப்பில் மாற்ற முடியாது

சேதமடைந்த/குறைபாடுள்ள நிலையில் ரிட்டர்ன் செய்ய முடியாத தயாரிப்பை நீங்கள் பெற்றிருந்தால், தயாரிப்பு டெலிவரி செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

Creating an account has many benefits: check out faster, keep more than one address, track orders and more.

சுய விபரம்
அல்லது